ஆடிய இடம்

img

இது எம்.எஸ்.தோனி ஆடிய இடம்... பி.டி.உஷா ஓடிய தடம் ... ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதீர்... ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்....

எல்லோருமே விளையாட்டுக்கான ஆதார வளங்கள் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களில் சாமானிய மக்களுக்கும் கிடைத்ததாலேயே முன்னேறி வந்தவர்கள்.....